LATEST NEWS
பிரபல நடிகையான சாய் பல்லவி படத்திற்காக எப்படி அவரது தோற்றத்தை மாறியுள்ளார் பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மலையாள சினிமாவிலும் நல்ல ஈர்ப்பை பெற்றுதந்த நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டே வருகின்றார் ,இவர் மலையாளத்தில் அதிகம் ஆர்வம் காட்டினாலும் ,
தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகின்றார் ,இவர் ப்ரேமம் படத்தின் மூலம் பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றார் ,இப்பொழுது இவர் சியம் சிங்ஹா ராய் என்னும் படத்தில் நடித்திருந்தார் ,இந்த திரைப்படம் ஆனது நல்ல வரவேற்பையே இந்த பட குழுவினருக்கு பெற்று தந்தது ,
இதில் நான் ஈ நாயகன் ஆக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,இந்த படத்தில் நடிப்பதற்காக சாய்பல்லவி கெட்அப் மாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் ஈர்ப்பையும் பெற்று வருகின்றது ,இதோ அந்த பதிவு .,