மாடர்ன் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி..! – வைரலாகும் வீடியோ உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி..! – வைரலாகும் வீடியோ உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் “பொறியாளன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கயல் ஆனந்தி அவர்கள். மேலும் இந்த படத்தை தொடர்ந்து அவர் கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இவர் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துன்று சொல்லலாம் .அவர் சமீபத்தில் நடித்த மன்னர்வகையறா படம் மிகப்பெரிய வெற்றி படமாக உ ருமாறியது. இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் கயல் ஆனந்தி, தற்போது சமூக வலைதளம் பக்கம் திரும்பியுள்ளார். இந்நிலையில் தற்போது, டீசர்ட், லெக்கின்ஸ் அணிந்து கொண்டு நடன பயிற்சியில் ஆடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in