முகம் வீ ங்கிய படி போலீஸிடம் புகார் அளித்த அண்ணாத்த பட நடிகை ரஞ்சனா , ஏன் தெரியுமா..? - cinefeeds
Connect with us

Uncategorized

முகம் வீ ங்கிய படி போலீஸிடம் புகார் அளித்த அண்ணாத்த பட நடிகை ரஞ்சனா , ஏன் தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக உள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது .

மேலும் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இதில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் ரஞ்சனா நாச்சியார் , இவர் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும் ,

Advertisement

இவர் சில நாட்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் தனது மாமனார் தா க்கியதாக புகார் அளித்துள்ளார் , அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது , நான் திரைப்படங்களில் நடிப்பது எனது மாமனார் , மாமியாருக்கு பிடிக்காததால் இத்தனை நாட்களாக வாய் ச ண்டையாக இருந்தது கைகலப்பாக மாறிவிட்டது என்று கூறினார் .,

Advertisement
Continue Reading
Advertisement