LATEST NEWS
‘மெட்டிஒலி’ புகழ் போஸ் வெங்கட் மகளா இது..? அட.., நன்றாக வளர்ந்து விட்டாரே..!

சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலனவர் தான் சண்டிகை சோனியா, இவர் பிரபல நடிகரான போஸ் வெங்கட்டின் மனைவியாவார். மேலும், போஸ் வெங்கட் அவர்கள் சீரியல் சினிமாவ போன்றவற்றின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பரிசியாமான ஒரு நடிகர் ஆவர், அதன் பிறகு சோனியா பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். போஸ் வெங்கட் அவர்களும் சோனியா பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
மேலும் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் கூட செங்கமலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் அனைவருக்கும் தெரியக்கூடிய நாயகியாக பரிச்சயமானவர். இவர் சினிமா பயணத்தை தொடங்கி நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு இயக்குனராகவும் தன்னை உயர்த்தியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட் அவர்கள்.
இந்நிலையில், போஸ் வெங்கட் மற்றும் சோனியா இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள், அவர்கள் தற்போது வளர்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளன.