LATEST NEWS
மெர்சல் படத்தில் தேவதர்ஷினி நடித்துள்ளாரா..? பலரும் பார்த்திடாத காட்சி..! வீடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். நடிகர் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் என்றல் அவர் தான் நடிகர் விஜய் அவர்கள். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.
தொழில் ரீதியாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் ஷோபா என்பவருக்கு 22 ஜூன் 1974ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் தற்போது வரை உலகளவில் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைபடத்தில் விஜய் டிவி வரும் மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்ன திரையின் நடுவர் தேவதர்ஷினி அவர்களும் நடித்துள்ளார் . தேவதர்ஷினி அவர்கள் நடிகை , தொகுப்பாளர் , நடுவர் என வெளிதிரை மற்றும் சினதிரை என இரண்டிலும் கவனம் செளுத்தி வருகிறார் .
நடிகை தேவதர்சினி பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சித் தொடர்களின் வழியாகவே புகழின் உச்சம் சென்றவர். குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர், அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக.தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவராகவும் இவரை காணலாம். இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்து காட்டாக திகழ்கின்றது.
நகைச்சுவை கதாபாத்திரமாகவே பல ரசிகர்கள் கண்ணுக்கு தெரியும் இவர் ஒரு தொகுப்பாளினி.அவரின் மெர்சல் திரைப்படத்தில் நடித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர் …