LATEST NEWS
வருத்தத்தோடு தந்தையின் இறுதி ச டங்கை நடத்தி முடித்த நைனிகா , வேதனையில் விளிம்பில் ரசிகர்கள் .,
நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்ததினால் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார் , இவர் 2008 ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் , நல்ல படியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தார் ,
அவர் கூட முன்னணி தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , தற்போது இவர் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் இவரது தந்தை கல் ஈரல் கேன்சரினால் இவரது உயிரானது பிரிந்து போனது , இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ,
இவரது இறுதி ஊர்வலத்தில் பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களது இரங்கலையும் , அனுதாபத்தையும் கூறி சென்றனர் , இந்த நிகழ்வானது பலரையும் ஷா க் அடைய வைத்துள்ளது ,நடிகை மீனா தனது கணவருக்காகவும் , நைனிகா தனது தந்தைக்காகவும் இறுதி சடங்கை நடத்திய காணொளியானது வெளியாகி பலரையும் வருத்தமடைய செய்துள்ளது .,