‘விக்ரம்’ படத்தை பார்க்க வந்த ஷாலினி மற்றும் அவருடைய மகள் அனோஷ்கா.. வெளியான வீடியோ.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘விக்ரம்’ படத்தை பார்க்க வந்த ஷாலினி மற்றும் அவருடைய மகள் அனோஷ்கா.. வெளியான வீடியோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் கடைசியாக எச் . வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது ,

நிஜ வாழ்க்கையில் அஜித் போல அத்தனை நேர்மறை எண்ணங்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபரை காண்பது மிகவும் அரிது. இவர்களை போல் நில்லுங்கள் கொண்ட நபர்களை பார்த்திருக்கமாடீங்க , நடிகர் அஜித்துக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் , இந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரிந்தது தான் ,

Advertisement

நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் , இந்த திரைப்படத்தில் நச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த திரைப்படத்துக்கு நடிகை ஷாலினியும் , அவரது மகள் அனோஷ்காவும் வந்த காணொளியானது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது , இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement