வின்னர் படத்தில் நடித்துள்ள சூரி..! யாரும் பார்த்திடாத காட்சி.. வைரலாகும் வீடியோ பதிவு!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வின்னர் படத்தில் நடித்துள்ள சூரி..! யாரும் பார்த்திடாத காட்சி.. வைரலாகும் வீடியோ பதிவு!!

Published

on

நகைச்சுவை நடிகர் சூரி முத்துச்சாமி ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் தமிழ்   படங்களில் தோன்றினார். இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த பின் அவர் புகழ் பெற்றார். இதில் ஒரு பரோட்டா சாப்பிடும் சவால் சம்பந்தப்பட்ட காட்சி அவருக்கு பரோட்டா சூரி என்ற புனைப்பெயரைப் பெற்றது.

அதன்பிறகு போராலி, சுந்தரபாண்டியன், வருதபடாத வாலிபர் சங்கம், பாண்டியா நாடு, ஜில்லா, ரஜினி முருகன் மற்றும் சங்கிலி பூங்கிலி கதவா தோற போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை   வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தமிழ் திரையுலகில் ஒரு நடிகராக வேண்டும் என்ற நோக்கத்துடன் சூரி 1996 ல் மதுரையிலிருந்து சென்னை சென்றார். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடி   நடிகர்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான்.

அந்த வகையில் வைகை புயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கவுண்டமணியின் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னேறி உள்ளார். அந்த வகையில் விவேக், சந்தானம், அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்குபவர் தான் நடிகர் சூரியும்.

Advertisement

தமிழில் உள்ள பெரும்பாலான நடிகைகளின் படத்தில் காமெடி நடிகராக இவர் நடித்து விட்டார். தற்போது  சமீபத்தில் இவரது காமெடி எல்லாம் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி   வருகின்றது. இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார்.

நடிகர் சூரி இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சூரி முன்னணி நடிகராக மற்றும் முன்னணி காமெடியனாக வலம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைபடத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அதில் வின்னர் படத்தில் சூரி  நடித்திருந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது . 2003  ஆம் ஆண்டு சுந்தர்சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படம்தான் வின்னர் . அதில் வடிவேலுவின் கைப்புள்ள காமெடி அனைவருக்கும் தெரிஞ்சது தான் அகனால் அந்த படத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார் . இந்த அந்த பதிவை நீங்களே பாருங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in