LATEST NEWS
விஷ்ணு விஷாலின் பலே பாண் டியன் பட த்தில் நடித்த விஜய் சேதுபதி..! பலரும் பார்த்திராத வைரல் வீடியோ பதிவு!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பலே பாண்டியன்.
அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். ஆனால் இது பலருக்கும் தெரியாது ஒரு தகவல். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளம் பக்கத்தில் வைரளாகி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் என்றல் அவர் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும் பல்வேறு இன்னல்களை தாண்டி முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் 2010ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதன் பின் 5 வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான பீட்சா திரைபடத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதிருக்கு முன்னரே விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…