LATEST NEWS
ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? இதோ இதுவரை நீங்கள் பார்த்திராத அவரின் புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக உள்ள ஹிப் ஹாப் ஆதி ,பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்து நல்ல நிலையில் நிற்கின்றார் ,இசை மட்டும் இல்லாமல் நடிப்பதையும் வழக்கமாக வைத்து உள்ளார் ,சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி இந்த வருடத்தின் முதல் ஹிட் அடித்த படமாக இருந்து வருகிறது ,
இதில் இவர் இரு வேடங்களில் நடித்தால் அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளார் , இந்த படத்தில் கிராமத்தின் மகிமையும் வெளிநாட்டின் அர்த்தங்களையும் பிரமிக்க வைத்துள்ளதார் ,இன்னும் இவரின் பெருமைகளை சொல்லி கொண்டே போகும் அளவிற்கு பெரியது ,இவர் தமிழை வளர்க்கும் வகையில் பல ஆல்பம் சாங்கை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் ,
இவர் நிறைய வெற்றி படங்களுக்கு இசை அமைத்து இவருக்காக தனி அங்கீகாரத்தை படைத்துள்ளார் ,சமீபத்தில் இந்த கரோனா காலத்தில் இவர் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் ,இந்த செய்தியை அரித்த அவரின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர் ,இதோ அவர்களின் புகைப்படங்கள் .,