அட… பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல சீரியல் நடிகரின் மகளா..?- இது எத்தனை பேருக்கு தெரியும்..? – cinefeeds
Connect with us

Uncategorized

அட… பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல சீரியல் நடிகரின் மகளா..?- இது எத்தனை பேருக்கு தெரியும்..?

Published

on

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார். அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர்.

இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in