அந்த மனசு தான் சார் கடவுள்..! – “பெய்ரூட் வெ டி வி பத்து” – ஆ பா ச பட நடிகை மியா கலிஃபா என்ன செய்துள்ளார் பாருங்க..! – cinefeeds
Connect with us

Uncategorized

அந்த மனசு தான் சார் கடவுள்..! – “பெய்ரூட் வெ டி வி பத்து” – ஆ பா ச பட நடிகை மியா கலிஃபா என்ன செய்துள்ளார் பாருங்க..!

Published

on

லெபனான் – அமெரிக்க பெண்ணான மியா கலிபா மூன்று மாதங்கள் மட்டுமே படங்களில் நடித்தார். ஆனால் அவரின் வீடியோக்கள் எல்லாம் உலக அளவில் பல்வேறு ச ர்ச் சைகளை கி ளப்பின. இதனால் சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக உலக அளவில் புகழ்பெற்ற நடிகைகளின் வரிசையில், மியா காலிபாவும் இடம் பெற்றார்.

தொடர்ந்து ஆ பா ச பட நடிகையாக நடித்தால் உன்னை கொ ன்று விடுவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ் ப யங் கர வாத இயக்கம் மிர ட்டல் விடுத்ததையடுத்து, நடிப்பதை கைவிட்ட நடிகை மியா கலிபா, விளையாட்டுத் துறையில் பேச்சாளராக தற்போது பணியாற்றி வருகிறார். மேலும், சமூக சேவையிலும் தனது பங்கை செலுத்தி வருகிறார். இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெ டித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் உ யிரி ழந்தனர்.

Advertisement

4000-க்கும் மேற்பட்டோர் கா யம் அ டைந்தனர். இதனால் பா திக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மியா கலிபா முன் வந்துள்ளார். அதன் படி, தன்னுடைய பிரபலமான தனது மூக்கு கண்ணாடியை ஏலத்துக்கு விட்டுள்ளார். இ-பேயில் சுமார் 50 ஆயிரம் டொலர்களுக்கு தொடங்கப்பட்ட அந்த ஏலத் தொகை தற்போது வரை 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஏலத்தில் தனக்கு கிடைக்கும் மொத்த தொகையையும் லெபனான் நாட்டு வெ டிவி பத் தில் பா திக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் என மியா கலிபா பதிவிட்டுள்ளார். இவரின் இந்த முடிவைக் கண்டு இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in