Uncategorized
ஆரிக்கு அனிதா கொடுத்த கே வ ல மான பரிசு..! ஆனால், ஆரி என்ன கொடுத்தார்னு தெரியுமா..? வைரலாகும் Unseen காட்சி இதோ..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து இருந்தனர். இதில் அனிதா சம்பத் ஆரிக்கு துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது குடையும் துவைக்கும் பட்ஸ்ஸை பரிசாக அனுப்பி இருந்தார்.
அனிதா அளித்த இந்த பரிசை பெற்றுக்கொண்ட ஆரி, இதன் மூலம் என்ன சொல்றாங்க, தினமும் துணியை துவச்சி போடுன்னு சொல்றாங்களா? இல்ல கிளீன் பண்றதுக்கு உதாரணமா கொடுத்திருக்காங்களா தெரியல.
கிப்ட் கொடுக்கற அளவுக்கும் நான் இங்க எதுவுமே செய்யலேயே,எல்லாரையும் து ப்பா க்கி எடுத்து காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் சு ட் டுனே இருக்கோமோ என்று நெனச்சேன்.
ஆனாலும் எனக்கு சந்தோசமா இருக்கு. ஏன்னா எனக்கு கிப்ட் வரவே வராதுன்னு நெனச்சேன் என்று கூறி இருந்தார். நேற்றைய Unseen வீடியோவில் பேசிய ஆரி, நான் அனிதாவிற்கு இந்த பரிசு கொடுக்கிறேன். இதை நான் பாலாவிற்கு தான் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், இதை கொடுக்கலாம் கொடுக்கிறேன் என்றுகூறி ஒரு வாசனை தி ர வி ய த்தையும் ஒரு மணி மாலை ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார் ஆரி.
அதுமட்டுமல்லாமல் ஒரு பேப்பரில் BB4 டைட்டில் வின்னர் அன்பு தங்கச்சி என்று எழுதி அதை ஒரு பெட்டியில் போட்டு அந்தப் பெட்டிக்கு மேல் கன்னுகுட்டி என்று எ ழுதியிருக்கிறார் ஆரி. ஆனால், இதையெல்லாம் ஏன் TV-யில் ஒளிபரப்பப்படவில்லை என்பது தான் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
Such a cute return gift by #Aari bro to Anitha. Such a good soul you are Aari bro ❤️. Respect. Watever others show doesn’t matter, give back kindness n love . #Aari #Aariarjunan #BiggBossTamil4 @Suzaay2 @SumathiSelvar12 @Biggyboss25 pic.twitter.com/ghKjhnEcwI
— Nivan (@ray_Nivan) December 26, 2020
