உயிரிழந்த 12 வயது சிறுமியின் சட லத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார்! அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதி ர்ச்சி!! – cinefeeds
Connect with us

Uncategorized

உயிரிழந்த 12 வயது சிறுமியின் சட லத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார்! அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதி ர்ச்சி!!

Published

on

Siti Masfufah Wardah என்ற 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில உடல்நல கோளாறுகளுடன் கடந்த 18ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணிக்கு சிறுமி Siti உ யிரிழந் துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சிறுமி ச டலத் துக்கு இ றுதிச்சட ங்கு செய்ய குடும்பத்தார் எடுத்து சென்றார்.

அப்போது அதன் ஒரு பகுதியாக Sitiவின் சடலத்தை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள். அந்த சமயத்தில் Siti கண்விழித்ததோடு அவரின் இதயமும் து டித்த து. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அ திர்ச்சி யில் உறைந்தனர். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு Siti-ஐ கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் ஒரு மணி நேரத்தில் Siti மீண்டும் உ யிரிழந் தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது. அதாவது இ ரத்தத் தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in