ஓர் ம.ர.ணம் என்ன செ.ய்.யும்..! விவேக்கின் நி.ழ.லாக இ.ருந்த நடிகர் செல்முருகனின் நெ.ஞ்.சை உ.ரு.க்கும் வார்த்தைகள்.. க.ல.ங்.க.டி.க்கும் ஒற்றை புகைப்படம் – cinefeeds
Connect with us

Uncategorized

ஓர் ம.ர.ணம் என்ன செ.ய்.யும்..! விவேக்கின் நி.ழ.லாக இ.ருந்த நடிகர் செல்முருகனின் நெ.ஞ்.சை உ.ரு.க்கும் வார்த்தைகள்.. க.ல.ங்.க.டி.க்கும் ஒற்றை புகைப்படம்

Published

on

நடிகர் விவேக்கின் நிழலாக வலம் வந்த அவரின் நெ.ரு.ங்.கிய நண்பர் செல்முருகன் வெ.ளியிட்டுள்ள உ.ரு.க்கமான ப.திவு ப.டி.ப்.போ.ர் ம.ன.தை க.ல.ங்.க.டி.த்துள்ளது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை ம.ர.ண.ம.டை.ந்.தா.ர், அவரின் ம.ர.ண செ.ய்.தி.யால் தமிழ் மக்கள் பெ.ரும் அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த.னர்.

Advertisement

இந்த நி.லையில் விவேக்கின் மேலாளரும், அவரின் நிழலாக இ.ருந்த நெ.ரு.ங்.கிய நண்பருமான செல்முருகன் டுவிட்டரில் ஒரு ப.தி.வை வெ.ளியிட்டுள்ளார்.

அதில், ஓர் ம.ர.ணம் என்ன செ.ய்.யு.ம் சிலர் ப்ரொபைலில் க.று.ப்பு வை.ப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள். சிலர் RIP-யு.டன் க.டந்து போ.வா.ர்கள்.

Advertisement

சிலர் ஆ.ழ்.ந்த இ.ர.ங்.க.லை த.ட்ட.ச்சி.டு.வா.ர்கள் சிலர் க.ண்.ணீ.ரு.டன் க.ட.ந்து கொ.ள்.வா.ர்.கள். ஆனால், உ.ண்மையான ஜீவன் என் உ.யிர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண கா.ற்றி.ல் க.ரை.ந்து வி.ட்டாயே.

இங்கே எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை. விடை இல்லாமல் வி.ர.த்.தி.யி.ல் கே.ட்கிறேன்.

Advertisement

இனி அவனுக்கு யார் துணை? யார் துணை? யார் துணை?” என உ.ரு.க்கமாக ப.தி.வி.ட்டுள்ளார். இதோடு விவேக் இ.ற.ந்த தினத்தில் செ.ய்.வ.த.றி.யா.து தி.கை.த்.து நி.ற்.கும் செல்முருகனின் ஒரு புகைப்படம் வெ.ளியாகி கா.ண்.போ.ரை க.ண்.க.ல.ங்க செ.ய்.து.ள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in