Uncategorized
கணவனை விவகாரத்து செய்து அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி..! நடந்தது என்ன..? குவியும் பாராட்டு..!
இந்தியாவில் வி வகா ர த்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சே ர்த்து மனைவி சே ர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சே ர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அவரது கணவர், தான் காதலியை திருமணம் செ ய்து கொ ள்ள நினைத்துள்ளார்.
இதனால் தனது மனைவியிடம் வி வா கர த்து பெ றாம லேயே காதலியுடன் வாழ நினைத்துள்ளார். இது சட்டப்படி நி யா யம் இல்லை என்பதால், மனைவி வி வா கர த்து கொ டுக்க நினைத்துள்ளார்.
இதையடுத்து, கணவருக்கு வி வாக ர த்து கொ டுத்து காதலியை திருமணம் செ ய்ய உதவியுள்ளார். இது தொ டர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண்ணின் முடிவை பல ரும் பா ரா ட்டியு ள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவருக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
