கா.ல் வ.லிக்கு ம.ரு.த்துவமனை.க்கு சென்ற பெ.ண்… ஆ.ணாக திரும்.பி வ.ந்த பரி.தா.ப.ம் – cinefeeds
Connect with us

Uncategorized

கா.ல் வ.லிக்கு ம.ரு.த்துவமனை.க்கு சென்ற பெ.ண்… ஆ.ணாக திரும்.பி வ.ந்த பரி.தா.ப.ம்

Published

on

சீனாவில் க.ணுக்கா.ல் வ.லி காரணமாக சி.கிச்.சை பெற ம.ருத்து.வமனை.க்கு வந்த 25 வய.து பெ.ண் இ.று.தியில் ஆ.ண் என்று தெரியவந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த 25 வய.தான பெ.ண் ஒருவர், திரும.ண.மாகி ஒரு வ.ரு.டத்திற்கும் மேலாக கர்.ப்ப.ம் தரி.க்கா.த நிலையில், க.ணுக்கா.ல் வ.லியுடனும் இருந்துள்ளார்.

Advertisement

அப்பொழுது க.ணுக்கா.ல் வ.லிக்கு சி.கி.ச்சை பெற ம.ருத்து.வமனை.க்கு வந்த பெ.ண்ணி.ற்கு, மரு.த்து.வர்கள் அ.தி.ர்ச்.சியளி.க்கும் உ.ண்மை.யைக் கூறியுள்ளனர்.

ஆம் அப்பெ.ண்ணி.ன் உ.டலு.க்குள் ஆ.ண்களுக்கு.ரிய செ.ல் ப.ண்பு.கள் இருப்பதாக தெரிய வந்ததைக் கே.ட்டு அவர் அ.தி.ர்.ச்.சி அ.டைந்து.ள்ளார்.

Advertisement

இதுகுறித்து அப்பெ.ண் கூ.றுகை.யில், “எனக்கு க.ணுக்கா.லில் வ.லிக்கு சி.கிச்.சை எடுக்க வ.ந்த எனக்கு இந்த ப.ரிசோ.த.னை மு.டி.வு பே.ரதி.ர்ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் ம.ற்ற.வர்களை விட மெ.துவாக வள.ர்ச்சியடை.ந்ததன் கார.ணமாகவும் மற்றும் எனக்கு மா.தவி.டாய் ஏற்படாமல் இருந்ததாலும் சி.றுவய.தில் என் அம்மா என்னை மரு.த்துவ.ரிடம் அழைத்து சென்றார்.

Advertisement

 

அப்போது, இந்த பி.ரச்ச.னை வ.ளர வ.ளர சரியாகிவிடுமென்று ம.ருத்து.வர் தெரிவித்த நிலையில், ஆனால் தனக்கு தற்போது வரை மா.தவி.டாய் வ.ரவி.ல்லை என்றும் இதனை யாரிடமும் நான் கூறிய.தி.ல்லை”,என்றும் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து சீன மரு.த்து.வர் டோங் ஃபெங்கின் கூறுகையில்,”சில நபர்களை பா.திக்.கும் ‘இன்டர்செக்ஸ்’ என்ற ஒரு அரிய வகை நோயானது, இப்பெ.ண்.ணிற்கு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement

 

அதாவது உ.டலள.வில் பெண்.ணாக பிற.ந்த இவர் உயி.ரள.வில் ஆ.ணாக(Y கு.ரோமோ.சோ.ம்) இருப்பதாலே க.ரு.ப்பை இ.ல்.லை.. ஆ.த.லால் கரு.த்.தரி.க்க முடியாது எனறும் கூறியுள்ளார்.

Advertisement

மேலும்,பெ.ண்களுக்கு இ.ளம் வ.ய.தில் உட.லுக்.குள் உருவாகும் எலும்புகளும் உங்களுக்கு உருவாகவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிகிறது.

எனவே, இனி ஆ.ணாக இருக்கவேண்டுமா? அல்லது பெ.ண்ணாக இருக்க வேண்டுமா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று அப்பெ.ண்.ணிடம் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in