Uncategorized
“கொரோனா பீதியில் குப்பையில் தூக்கி வீசப்பட்ட கோடிக்கணக்கான முட்டைகள்”..!- கோழிக்குஞ்சாக மாறிய அதிசய காட்சி..! வைரல் வீடியோ..!
உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வை ரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முட்டை, சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவிவிடும் என்ற பீதி மக்களிடையே அதிகமாக ப ரவியது. இதனால் சற்று மக்கள் அதனை ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் முட்டைகளை வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் தூக்கி வீசப்பட்டது. ஆனால் தற்போது அந்த முட்டைகள் கோழிக் குஞ்சுகளாக மாறியுள்ள காட்சியினை நீங்களே பாருங்கள்…
