கொ டிய நோ யால் முற்றிலும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் போன ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட நடிகர்..! ப ரிதா ப புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

கொ டிய நோ யால் முற்றிலும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் போன ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட நடிகர்..! ப ரிதா ப புகைப்படம்..

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் இவர் புற் றுநோ ய் யால் க டு மையாக பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் முற்றிலும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.

மேலும் சிகிச்சைக்காகவும் உதவியை நாடியுள்ளார் நடிகர் தவசி. மனதை உறையவைக்கும் அவரின் புகைப்படம் இதோ. மிகவும் ஏழ்மைநிலையில் அவதிப்படுகிறார் அவருடன் நடித்த கதாநாயகர்கள் இவருக்கு உதவ வேண்டும்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in