Uncategorized
க ட் டிடம் க ட்ட ப ள் ளம் தோ ண் டி னால் புதையல் கி டைக்கலாம்… கனடாவில் என்ன கி டைத்தி ருக்கிறது பாருங்கள்
க ட் டிடம் க ட்ட ப ள் ளம் தோ ண்டும் போது, சிலருக்கு புதையல் கி டைத்திருக்கிறது, சில நாடுகளில் உலகப்போர்க்கால வெ டி கு ண் டுகள் கி டைத்துள்ளன.
இம்முறை, கனடாவில் க ட் டிடம் ஒன்றை க ட்டு வ தற்காக ப ள் ளம் தோ ண்டும் போது புதையலும் அல்ல, வெ டி கு ண் டும் அல்ல, ஒரு பீரங்கியே கி டைத்துள்ளது.
Amherstburg என்ற இடத்தில் பள்ளிக்காக க ட் டிடம் ஒன்றைக் க ட்டு வத ற்காக ப ள் ளம் தோ ண்டும் போது, முதல் உலகப்போர்க்கால ஜேர்மானிய பீரங்கி ஒன்றே கி டைத்துள்ளது.
இது ஒரு அ ரிய அ பூ ர்வ க ண்டுபி டிப்பு என்றும், இதுபோன்ற பீரங்கிகள் இப்போது உலகில் அதிகம் இல்லை என்றும் கூறியுள்ளார் அருங்காட்சியக ஊழியர் ஒருவர். அதை என்ன செய்வது, எங்கே வைப்பது என யோ சி த்துக் கொண்டிருக்கிறார்களாம் Amherstburg நகர அலுவலர்கள்.
