Uncategorized
க ண் ணீ ரு ட ன் வெளியேறிய நிஷாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற அம்மா..! இ ன் ப அ தி ர் ச் சி கொடுத்த குடும்பம் : தீயாய் பரவும் வீடியோ
பிக்பாஸ் வீட்டில் இருந்து அறந்தாங்கி நிஷா வெளியேறி இருக்கிறார். நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நிஷா வெளியேற்றப்பட்டு உள்ளார்.இதையடுத்து ஆரி, பாலாஜி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியலா மற்றும் ஷிவானி ஆகியோர் டாப் 10 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா, தன்னுடைய வீட்டுக்கு சென்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
கேக் ஒன்றில் வெல்கம் டூ அறந்தாங்கி என்று எழுதப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நிஷா காரில் இருந்து இறங்க அவருக்கு அவருடைய அம்மா ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்.
குட்டி பையன் ஒருவர் அவருக்கு பூச்செண்டு அ ளிக்கிறார். அருகில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் உ டன் இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Nisha arrival at home#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/0nOHnIlbWL
— Imadh (@MSimath) December 13, 2020
