க ர்ப் பிணி பெ ண்ணின் வ யி ற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவருக்கு கா த்தி ருந்த அ திர் ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

க ர்ப் பிணி பெ ண்ணின் வ யி ற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவருக்கு கா த்தி ருந்த அ திர் ச்சி..!

Published

on

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சரத்பாபு. இவருடைய மனைவியான கனிமொழி க ர்ப் பிணி என்பதால், சென்னை RK சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

க ர்ப் பி ணியாகி 10 மாதம் ஆனதால், இந்த தம்பதி அந்த மருத்துவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது, ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்த போது, குழந்தை கடந்த ஞாயிற்று கிழமையே இ ற ந்து வி ட்டது தெ ரி ய வர, அ திர் ச்சி ய டைந்த ருக்மணி பாய் உ டனே, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் மருத்துவமனைக்கு, அ ழைத்து சென்றுள்ளார்.

அங்கு, இ ற ந்த குழந்தையை வெ ளியில் எ டுக்குமாறு உறவினர்கள் கூறியதை கேட்காத இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சு கப் பி ர ச வ த்தில் எ டுக்க மு டியும் என்று கூறி நாட்களை க ட த்தி வந்துள்ளனர்.

Advertisement

ஆனால் இ ற ந்த குழந்தை கா ர ண மாக தொ ற்று ஏ ற்பட்டு கனிமொழி இன்று காலை உ யிரி ழந்து விட,

இதைக் கேட்டு ஆ த்தி ர ம டை ந்த உ றவினர்கள் கனிமொழியின் உ டலை வாங்க ம று த்து மருத்துவமனையின் முன்பு போ ரா ட்ட த்தில் ஈ டுப ட்டனர்.

Advertisement

மேலும் சிகிச்சை க ட்ட ணமாக 3 லட்சம் ரூபாயை க ட்டச் சொ ல்லி மருத்துவமனை நிர்வாகம் வ ற்பு றுத் தி ய தால், இது குறித்து வழக்கு ப திவு செய்துள்ள பொ லிசார், நிர்வாகத்திடம் வி சா ர ணை நடத்தபடும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in