Uncategorized
சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல தொகுப்பாளினி பிரியங்கா..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்தது. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை.
அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக, அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டது போல.
சின்னத்திரை தொகுப்பாளினிகள் DD, Ramya என இரு ஜாம்பவான்கள் இருக்கும்போது கூட தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் போட வேண்டியதை போடுமா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,
