சற்று முன்- கொரோன பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல் – cinefeeds
Connect with us

Uncategorized

சற்று முன்- கொரோன பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Published

on

தேமுதிக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு,

கொரோனா உறுதியானதாக வெளியான செய்தி அக்கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது

Advertisement

இருப்பினும், தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார் என தேமுதிய தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், விஜயகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 22 அன்று விஜயகாந்துக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அவரின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in