சற்று முன்..! – டிக்டாக் பிரபலம் ஜிபி. முத்து த ற்கொ லை முயற்சி..! – காரணம் இதுதானாம்..! – அ திர் ச்சியில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சற்று முன்..! – டிக்டாக் பிரபலம் ஜிபி. முத்து த ற்கொ லை முயற்சி..! – காரணம் இதுதானாம்..! – அ திர் ச்சியில் ரசிகர்கள்..!

Published

on

படங்கள், சினிமா மூலம் பலர் பிரபலமடைந்தாலும் சில செயலிகள் மூலமும் பிரபலம் அடைந்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தும் தொலைபேசியில் பல நூறு செயலிகள் உள்ளன. அந்த வகையில் டிக்டாக் என்ற செயலி மக்களிடம் அ திகம் பிரபலம்,  இதன் மூலம் பல நபர்கள் சின்ன திரையில் நடிக்க வந்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.

பலர் இந்த ஆப் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இப்போது அந்த செயலியை உபயோகிக்க அனுமதிக்கவில்லை என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற app களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இந்த நிலையில் டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து என்பவர் த ற்கொ லை முயற்சி செய்திருக்கிறார், என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

தீ ராத வயி ற்று வ லி காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்டு அவருடைய ரசிகர்கள் அனைவரும் அ திர் ச்சி அ டைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in