“சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க, கையை கழுவனுமா”..? – மகள் லாலாவுடன் சாண்டி வெ ளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..! – cinefeeds
Connect with us

Uncategorized

“சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க, கையை கழுவனுமா”..? – மகள் லாலாவுடன் சாண்டி வெ ளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..!

Published

on

நாடு முழுவதும் அ ச்சு றுத்தலை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் அ திகரித்து கொண்டே வரும் கொரோனா தா க்க த்தினால் மக்கள் அனைவரும் பீ தியில் ஆ ழ்த்தியதோடு இருந்து வருகிறது. கொரோ னாவை எ திர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, செவிலியர்கள் என பல பேர் தங்கள் உ யிரை பணயம் வைத்து போ ராடி வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் ப லி யாகியும் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மக்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். மக்களை உர்ச்சகமூட்டும் வகையில் பல விதமான வீடியோ வை தங்களது சோசியல் மீடியாக்களில் வெ ளியிட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் சாண்டி தனது மகள் லாலாவுடன் கொரோ னா விழிப்புணர்வு பாடலைப் பாடியுள்ளார். இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.

 

View this post on Instagram

 

Advertisement

Thankyou Srikanth Deva Sir Singer – sandy Composed by – @srikanthdeva20 Edit – @ikarthiik @ikarthikk Camera – @cynthia_natalia23 Producer – @dorathy_sylviasandy Special Appearance – @suzzannah_michelle thanks to @iam_mcvickey @azhar__official

A post shared by SANDY (@iamsandy_off) on

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in