சென்னையில் வீடு வீடாக வீசப்பட்ட பணம்..! – என்ன காரணம் தெரியுமா..? இப்படி ஒரு சதியா..? – கதறும் மக்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சென்னையில் வீடு வீடாக வீசப்பட்ட பணம்..! – என்ன காரணம் தெரியுமா..? இப்படி ஒரு சதியா..? – கதறும் மக்கள்..!

Published

on

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை பயங்கரமாக தாக்கி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் அதிகமாகியுள்ளது. கட்டுப்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் மக்கள் ஆங்காங்கே, அலட்சியத்துடனே செயல்படுகின்றனர். இந்நிலையில் காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது. சென்னையில் ஒரு பகுதியில் இரண்டு நபர்கள், வீடு வீடாக வந்து வாசலில் பணத்தினை போட்டுச் சென்றுள்ளனர்.

கொரோனாவைப் பரப்புவதற்கு இவ்வாறு நடைபெற்றுள்ளதா? என்பதைக் காவல்துறையினர் சற்று கருத்தில் கொண்டு விசாரணை செய்யுமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in