Uncategorized
தலைவர் பதவிக்கு அ ரங்கே றிய போட்டியில் பாலா கூறிய பொ ய்… சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்
கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி,ரமேஷ், ரம்யா மூவரும் விளையாடினர். இதை மற்ற போட்டியாளர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். கடைசியில் ரமேஷ் வெற்றி பெற்று கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது. ரம்யா இந்த முடிவை இயல்பாக ஏற்றுக்கொள்ள, பாலாஜியால் முடியவில்லை.
தான் அந்த நாலு பந்துகளையும் த ட்டி விடவில்லை. என விளக்கம் சொன்ன அனைவரிடமும் அ டம் பி டித்தார். ஒரு கட்டத்தில் ஆரி ஒது ங்கி விட, ரியோவின் விளக்கத்தை பாலாஜி ஏற்கவே இல்லை. கடைசியில் ரியோ எப்படி பார்த்தாலும் ரமேஷ் தான் leading-கில் இருக்கிறார்.
அதனால் நீங்கள் வெற்றி பெற முடியாது என பாலாஜியிடம் விளக்கம் அ ளித் தார். இதையடுத்தே அவர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்.
இந்த வா க்கு வா தம் சென்று கொண்டிருக்கும் போது பிக்பாஸ் தி டீ ரென குறும்படம் போ ட்டு கா ட்டி னார். இதனால் ரசிகர்களுக்கு பாலாஜி தான் த ட்டி வி ட்டார் என்பது தெரியவந்தது.
ஆனால் உள்ளே குறும்படம் போ டப்ப டவி ல்லை. பிக்பாஸ் போ ட்டுக் கா ட்டிய அந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Matikita pangu cry baby balaji kurum padam 👇#BiggBossTamil#BiggBossTami4 #BiggBoss4Tamil#JithanRamesh#rio #anitha #shivani #aari #nisha #rio #gabi #archana #som #balaji #ramya #BiggBossTamil4 pic.twitter.com/7dx9tMc65C
— Bala (@bala5_5) November 30, 2020
