தாலி க ட்டும் நேர த்தில் மணமகளைப் ப ற்றி வந்த அ திர் ச்சி செ ய்தி..! அதன் பின் மாப்பிள்ளை எ டுத்த வி பரீ த முடிவு..! ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தி யுள்ளது..! – cinefeeds
Connect with us

Uncategorized

தாலி க ட்டும் நேர த்தில் மணமகளைப் ப ற்றி வந்த அ திர் ச்சி செ ய்தி..! அதன் பின் மாப்பிள்ளை எ டுத்த வி பரீ த முடிவு..! ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தி யுள்ளது..!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடியினருக்கு, கடந்த திங்கட் கிழமை மாலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதால், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக நஹர்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணின் அத்தை, மாமாவிற்கு கொ ரோ னா தொ ற் று உ றுதி யா னதால், அவர்களுடன் தொ டர்பில் இ ருந்த மணப்பெண் உள்பட அனைவருக்கும் கொ ரோ னா ப ரிசோ த னை நடத்தப்பட்டது.

Advertisement

இதில் மணப்பெண் மற்றும் அவரது தா யா ருக்கு கொ ரோ னா தொ ற் று இ ருப்பது உ றுதி செ ய்யப்ப ட்டது. இதை அ றி யா த மணப்பெண் குடும்பத்தினர், திருமணம் நடைபெறும் ஷாபாத் பகுதிக்கு சென்றனர்.

கொ ரோ னா தொ ற் று உ றுதி யா னதை அ றி ந்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மணப்பெண் மற்றும் அவரது தா யாரை அ ழை த்து வர, திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று வி ட்ட தை அ றி ந்த தும், திருமணம் நடைபெறும் பகுதிக்கு சென்றனர்.

Advertisement

கொ ரோ னா தொ ற் று உ றுதி யான தக வலை, மணமக்களிடம் கூறி, கொ ரோ னா சி கிச் சை மை யத் தி ற்கு, மணமகள் மற்றும் அவரது தா யா ரை அ ழை த் துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா சிகிச்சை முடிந்தப்பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், இனிமேல் தங்களது வழக்கப்படி திருமண தேதியை மா ற்ற மு டியாது என்று சுகாதாரத்துறை ஊ ழிய ர்க ளிடம் கெஞ்சி கேட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்கள், திருமணம் நடைபெறும் இடம் இல்லாமல், கொ ரோ னா சி கிச் சை மை யத் தி லே யே, உ றவினர்கள் யாரும் இ ன்றி திருமணம் நடத்த அ னு மதி த ந் தனர்.

இதனால், கொ ரோ னா சி கிச் சை மை யத் தின் கா லி இடத்தில், த ற்கா லிக திருமண ப ந்த ல் இட்டு, மணமகன், மணமகள், மணமகளின் தந்தை, திருமணம் நடத்தி வைக்கும் கு ரு க்கள் மட்டும் த னி ம னித க வ ச உ டைய ணிந்து பா துகா ப்பு டன் திருமணத்தை நடத்தினர்.

Advertisement

திருமணத்திற்குப் பின்னர், மணமகள் மற்றும் அவரது தா யார் கொ ரோ னா சி கிச் சை மை ய த் தின் உள்ளே அ ழைத் துச் செ ல்ல ப்ப ட்டனர். மேலும் இந்த திருமணம் நடந்தது, இது ஒரு நெ கி ழ் ச்சி யான முடிவு என்று கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in