பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்றவருக்கு அ டித்த அ திர் ஷ்டம்..! கிடைத்த புதையலின் மதிப்பைக் கேட்டால் அ ச ந்து போ வீ ர் கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்றவருக்கு அ டித்த அ திர் ஷ்டம்..! கிடைத்த புதையலின் மதிப்பைக் கேட்டால் அ ச ந்து போ வீ ர் கள்..!

Published

on

மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கி டக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்ட அந்த 50 வயது பிரித்தானியருக்கு பறவைகள் என்றால் கொ ள்ளைப் பி ரி யம்.

அப்படி அவர் பறவைகள் ச ண் டை போ டு வ தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, புதிதாக உ ழப் ப ட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு ப ளிச் சி டும் பொருள் கி டப்பதைக் கண்டுள்ளார்.

Advertisement

என்னவோ என்று அதை எடுத்து த டவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கி டக்கும் உலோகப் பொருட்களை தே டி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது தெ ரி ய வந்திருக்கிறது.

உ டனே வீட்டுக்குப் போய் தனது மெட்டல் டிடெக்டர், இரண்டு பெரிய பைகள், ஒரு ம ண்வெ ட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதே வயலுக்கு திரு ம்பி யி ருக்கிறார் அவர்.

Advertisement

ஓரிடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் ஒ லி எ ழுப்ப, மண்ணை அ க ற் றிப் பார்த்தால் ஒரு வளையல் போல ஏதோ இருந்துள்ளது.

வளையலை எடுக்கப்பார்த்தால், அது வளையல் அல்ல, ஒரு பானையின் வாய்! பானையை பத்திரமாக எடுத்த அவர், அதற்குள் பார்த்த போது ஏற்பட்ட அ திர் ச் சி யில் கொஞ்ச நேரம் அப்படியே உ ட்கா ர் ந் து வி ட்டாராம். காரணம், அதற்குள் 1,300 தங்க நணயங்கள் இருந்துள்ளன.

Advertisement

அவை கி.பி 40க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, ரோமானியர்களை எ தி ர் த்து போ ரி ட்ட புரட்சிப்பெண்ணான Boudicca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கும் என க ருதப் ப டுகிறது.

ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள், ஆக மொத்தம் 1,300 நாணயங்களின் மதிப்பைப் பார்த்தால், அது சுமார் 800,000 பவுண்டுகள்! தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது என்பதால், பாதுகாப்பு க ரு தி யோ என்னவோ, அவர் தனது பெயரைக் கூட வெ ளி யி ட ம று த்து வி ட்டாராம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in