பானிபூரி வாங்கிக் கொடுத்து காதலியை கரெக்ட் செய்த வாலிபர்… பானிபூரிக்குள் ஒளிந்திருந்த சர்ப்ரைஸ் தெரியுமா? – cinefeeds
Connect with us

Uncategorized

பானிபூரி வாங்கிக் கொடுத்து காதலியை கரெக்ட் செய்த வாலிபர்… பானிபூரிக்குள் ஒளிந்திருந்த சர்ப்ரைஸ் தெரியுமா?

Published

on

காதல் என்பது பருவ வயதில் மட்டுமே வருவது இல்லை. மாறாத அன்போடு அது எந்த வயதிலும் வரக்கூடும். நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடவும் செய்யும். இந்த காலத்தில் எல்லாம் வேகம், வேகமாக காதலிக்கின்றனர். அதேவேகத்தில் பிரிந்தும் விடுகின்றனர். இவைகளுக்கு மத்தியில் தன் காதலியின் மீது உயிரையே வைத்திருக்கும் வாலிபர் ஒருவர் அவரை இம்பிரஸ் செய்ய செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

வட இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் பானிபூரியை அவர்களால் விட்டுக்கொடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் பானிபூரி மீது ப்ரியமாக இருப்பார்கள். அதிலும் வட இந்தியாவில் காதலிக்கு காதலன் பானி பூரி வாங்கிக் கொடுத்து பிரபோஸ் செய்யும் வழக்கமும் இருக்கிறது. நம் ஊர்களில் ஐஸ்க்ரீம் பார்களில் வைத்து காதலை சொல்வது போல் வடக்கே அது பேமஸ்

Advertisement

இங்கே ஒரு இளைஞர் தன் காதலியிடம் பானிபூரி வாங்கிக் கொடுத்து காதலை சொல்லியிருக்கிறார். அதிலும் கொஞ்சம் வித்தியாசமாக பானிபூரிக்குள் ஒரு மோதிரத்தை வைத்து கிப்டாக கொடுத்து அசத்தியுள்ளார்.

பானிப்பூரி பிரியரான அந்த பெண்ணுக்கு அவர் பானிபூரியை கொடுக்க அதை சாப்பிட்ட போதுதான் உள்ளே மோதிரம் இருந்ததை பார்த்தார். உடனே தன் லவ்வையும் பிரபோச் செய்து அசத்தியிருகிறார் அந்த இளைஞர். அவர் இதுதொடர்பாக ட்விட்டரில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in