Uncategorized
பாலவின் முகத்திரையை கி ழி ந்த குறும்படம்..! கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன..? உ ச்ச க்க ட்ட எ திர்ப்பா ர்ப்பில் ரசிகர்கள்..
பிக்பாஸ் கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ, பாலா இ டையே க டு மை யான வா க்கு வா தம் ஏ ற்ப ட்டது. அப்பொழுது பாலா விரல்களை சொ டக் கு போ ட்ட வாறு ‘யார் யாருக்கெல்லாம் ஹீரோ, ஹீரோயினாக வேண்டுமோ என்னிடத்தில் ச ண் டை போட வாங்க” என்பது போல் க டு மை யாக பேசினார்.
இதனை பின்பு ஒரு முறை ஆரி சொல்லிக் கா ட்டிய பொழுது நான் அப்படி சொல்லவே இல்லை என்று சா தித் தார்.
பாலா கூறும்போது, தான் அவ்வாறு சொன்னதை ஏ ற்றுக் கொ ள்ள முடியாது என்று கூறினார். ஆனால் மற்ற ஹவுஸ்மேட்களும் ஆரி சொன்னது உண்மை என்று சொன்னபோது, ‘அப்படி சொ ல்லி யி ருந்தால் கூட நான் அ ப்ப டிப ட்ட பாடி லாங்குவேஜ் பயன்படுத்தவில்லை’ என்று பாலா கூறினார்.
பாலா சொன்னது த வறு என்று நி ரூ பி க்க நெட்டிசன்கள் குறும்பட வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வார இறுதியில் கமல் இது ப ற்றி பேசுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Idha thane da nee indaki episode la sonnai ipdi pannave illa endu…#fakebalaji #BiggBossTamil #BiggBossTami4 #bigbosstamil4 #BigBoss4Tamil #BBTamilSeason4 pic.twitter.com/gUVWbve5Ai
— Shafni (@shafni_15) November 25, 2020
