“பிக்பாஸ் தமிழால் இந்த ப ழ க்க த்து க்கு அ டி மை யாகி வி ட்டேன்”..! பிரபல நடிகையின் ப கீர் வா க்கு மூ லம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

“பிக்பாஸ் தமிழால் இந்த ப ழ க்க த்து க்கு அ டி மை யாகி வி ட்டேன்”..! பிரபல நடிகையின் ப கீர் வா க்கு மூ லம்..

Published

on

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டதன் மூலம் பெண் பிரபலம் ஒருவர் சி கரெ ட் ப ழ க்க த்து க்கு அ டி மை யா கி யி ருக்கிறார் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளது ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வருடா வருடம் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில பெண் போட்டியாளர்களின் கி ளா ம ரா ன ஆ டை, மற்றும் சில அ த்து மீ ற ல் கள் அந்த நிகழ்ச்சியில் அ தி கம் வி ம ர் சி க்க ப்ப டுப வை யாகவும் இ ருந்துள்ளன.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான வீடு போன்ற அரங்கில் சி கரெ ட் பி டி ப்ப வர்களுக்காக ஒரு சிறிய கூ ண்டு போ ன்று அ மை க்க ப்ப ட்ட தனி பகுதி ஒன்று உண்டு.

முதல் இரண்டு சீசன்களில் அந்தப் பகுதியை அ டிக்க டி கா ட்டு வார்கள். ஆனால், கடந்த சீசனில் அந்தப் பகுதிக்குள் ந டந்த உ ரை யா ட ல் க ளைக் கா ட்டு வதைத் த வி ர்த்து வி ட்டார்கள்.

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சி கரெ ட் பி டி ப்ப வர்களை ஆ த ரி க்கும் வி த த்தில் அவர்களுக்கென ஒரு தனி பகுதியை ஒ து க்கு வது வி ம ர் ச னத்துக்குரிய ஒன்றாகும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல ந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் சிலர் சி கரெ ட் பி டிக்கம் ப ழ க்கம் கொ ண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், இதுவரை சி கரெ ட் பி டி க்காத ஒரு பெண்,

Advertisement

அந்த நிகழ்ச்சியில் கல ந்து கொ ண்ட தால் தான் சி கரெ ட் பி டிக்கும் ப ழ க்கத்தை ஆ ர ம்பி த்து வி ட்டதாகச் சொ ல்லி யி ருக்கிறார்.

அது பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் fb-ல் ப தி வி ட்டுள்ளதாவது : பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம் பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம்.

Advertisement

ஹொட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ கு டிக்க வண்டியை நி று த்தி னார்கள். ம ற்ற வர்கள் டீ கு டிக்கச் சென்றார்கள்.

அவள் டீ கு டி ப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் த ய ங் கி ய ப டியே, “த யவு செ ய்து த ப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போயி.. ” என்று கையில் இருந்த சி கரெ ட் டைக் கா ண்பி த்துக் கெ ஞ் சு வது போல கண்ணாலேயே சை கை செ ய்தாள்.

Advertisement

நான் “ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பி ர ச்ச னை இல்ல.. feel free” என்று சொல்லி அ னு ப்பி வை த்தேன். பு கை யா ற்றி, கொ ஞ்ச நேரம் க ழி த்துத் தி ரு ம்பி வந்த அவள் “Soooooory..” என்று நெ ளி ந்தாள்.

“எதுக்கு?” என்றேன். “உங்களுக்கு ஷா க்தா னே?” “அ தி ர் ச்சி இல்ல.. ஆனால் ஆ ச்ச ர் ய மாக உள்ளது. நீங்கள் பு கை ப்ப து தெரியாது” என்றேன்.

Advertisement

“எல்லாம் இந்த பிக்பாஸ்-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போ யிட்டு யாராவது சி கரெ ட் பி டி க்காம வெ ளி ய வர மு டியுமா?” என்றாள். “அப்படியா?” என்று ஆ ச்ச ரி ய ப்ப ட்டேன்.

ஆமா. அங்கருக்க டெ ன் ஷன்.. பி ர ஷ்ஷ ருக்கு இது ஒண்ணு தான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கி டைக்கும் “இதுக்கு முன்னாடி நீ ஸ் மோ க் ப ண்ண துல்ல? நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெ ட யாது. பா வம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது” என்றாள் எனப் ப தி வி ட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in