பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள கா தலை வெளிப்படுத்திய சோம் சேகர்..! ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷா க்..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள கா தலை வெளிப்படுத்திய சோம் சேகர்..! ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷா க்..!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. ஒவ்வொரு சீசனிலும், ஒரு காதல் ஜோடியாவது சேர்த்துவிடுவார்கள் விஜய் டிவி. அந்த வகையில் இந்த சீசனில் அப்படி ஒரு காதல் கதையை பார்க்க முடியவில்லை.ஆனாலும், ஷிவானி பாலாஜி காதல் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் திடீரென பாலாஜி ஒரு கட்டத்தில் சிவானி மீது காதல் இல்லை எனவும் அப்படி காதல் வந்தால் சொல்கிறேன் எனவும் கூறினார்.மேலும், ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம்.

ஆனால், ஒருபக்கம் ச த்தமே இ ல்லாமல் காதலை வளர்த்து வந்துள்ளார்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி.என்னதான், ரம்யா பாண்டியனுக்கு சோமை பிடிக்கவில்லை காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், சோம் சேகர் ஆரம்பத்தில் இருந்தே ரம்யா பாண்டியன் மீது காதலாக இருந்தார்.

Advertisement

இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூ த்து என எதிர்பார்த்த நிலையில் தி டீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம் சேகருக்கு ரசிகர்கள் அனுப்பிவிட,.

அதனை காதல் ர சம் வ ழிய வ ழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார். இதனால், ரசிகர்கள் சோம் சேகரின் காதலை ந க்கல டி த்தும் வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in