பிக் பாஸில் கல ந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான முழு விபரம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக் பாஸில் கல ந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான முழு விபரம்..

Published

on

தமிழில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் ஆ ரம்பத்தில், ஏனோ தானோ என்று சென்று கொண்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் IPL தொடர் தான், IPL-லும், பிக் பாஸும் ஒரே நேரத்தில் வந்ததால், மக்கள் பிக்பாஸ் மீது கவ னம் செ லு த் த வில்லை. இதுவே பிக்பாஸ் மீது மக்கள் ஆ ர் வம் கு றைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அதன் பின் தற்போது ஆரி, பாலாவை வைத்து பிக்பாஸ் மிகவும் ப ரப ரப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆரி ஒரு அணியாக, தற்போது இருக்கும் ரியோ, ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி போன்றோர் ஒரு அணியாக இருப்பது போன்று உள்ளது. இ ருப்பினும் ஆரிக்கே மக்களின் ஆ த ரவு அ திகம் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கல ந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெ ளியாகியுள்ளது.

Advertisement

பெண் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு கொ டுக்கப்படும் சம்பளம்
ரேகா(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), ஷனம் செட்டி(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), சுசித்ரா(நாள் ஒன்றிற்கு 80,000 ரூபாய்), ரம்யா பாண்டியன்(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), கேப்ரில்லா(நாள் ஒன்றிற்கு 70,000 ரூபாய்), சம்யுக்தா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்), நிஷா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்) , VJ அர்ச்சனா(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), ஷிவானி(நாள் ஒன்றிற்கு 60,000 ரூபாய்) அனிதா சம்பத்(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in