Uncategorized
பிக் பாஸ் வீட்டை விட்டு வெ ளியேறிய ரம்யா பாண்டியனின் முதல் ப திவு..! இணையத்தில் வைரலாகும் அந்த ப திவை, நீங்களே பாருங்க..
நேற்று விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டி மிகவும் பி ரமா ண்டமாக ஒ ளிபரப்பாக இருக்கிறது. ஆனால் இதன் படப்பிடிப்பு நேற்று இரவு மு டிந்துள்ளதாகவும், நேற்றே டைட்டில் விண்ணரை கமல் ஹாசன் அ றிவித்து வி ட்டாராம். தற்போது இ றுதி போட்டிக்கு தேர்வான அனைவரும் தங்களது வீட்டிற்கும் சென்று வி ட்டராகலாம்.
இதில் முதலிடத்தை ஆரி வெ ன்றுள்ளார். இரண்டாம் இடத்தை பாலா வெ ன்றுள்ளாராம். இந்நிலையில் இதில் 4ஆம் இடத்தை ரம்யா பாண்டியன் பி டித்துள்ளார் என தகவல்கள் வெ ளியாகியுள்ள நிலையில் அதனை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெ ளியேறிய ரம்யா பாண்டியன் தனது முதல் பதிவை வெ ளியிட்டு ரசிகர்களை உ ற்சா கப் ப டுத்தியு ள்ளார். இதோ அந்த ப திவுகள்…
