பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் கோடிக்கணக்கில் நடந்த மோசடி..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! புகாரின் பேரில் பொ லிசார் நடவடிக்கை..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் கோடிக்கணக்கில் நடந்த மோசடி..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! புகாரின் பேரில் பொ லிசார் நடவடிக்கை..!

Published

on

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்த விவகாரத்தில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் சூரி. இந்த நிலையில் அவர் சென்னை அடையாரில் உள்ள கா வல் நி லையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

Advertisement

அதில், 2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்த எனக்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது

சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோ சடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வி சாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in