CINEMA
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பங்கு” அனிருத் Birthday-க்கு லோகேஷ் போட்ட பதிவு..!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளன. இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது லோகேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Many more happy returns of the day, my partner-in-crime @anirudhofficial! Let’s make it unforgettable.❤️ pic.twitter.com/UVtAyy9geY
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 16, 2024