மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பவி டீச்சர்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே… – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பவி டீச்சர்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…

Published

on

சமீப காலமாக தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு போட்டியாக இணையத்தளத்தில் வெப் சீரீஸ் பிரபலமடைந்துவிட்டது. நம்ம ஊரில் கதையை மட்டுமே மையமாக வைத்து பல வெப் தொடர்கள் வெளிவந்துள்ளன. youtube-ல் வெளிவந்த ‘ஆஹா கல்யாணம்’ என்கிற அந்த தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பிரிகிதா. பாவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். இணையத்தை கலக்கிய இவர் தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் 2021 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

Advertisement

இந்நிலையில் மாடர்ன் உடையில் நடிகை பிரிகிதா வின் புகைப்படங்கள் வெளியானது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம பவி டீச்சர் வேற லெவல் என அந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in