ம.கனை கா.ப்.பா.ற்றுவ.த.ற்கு 10 கோ.டிக்கு மே.ல் நி.தி திரட்டிய த.ந்தை! எப்படி தெரியுமா? – cinefeeds
Connect with us

Uncategorized

ம.கனை கா.ப்.பா.ற்றுவ.த.ற்கு 10 கோ.டிக்கு மே.ல் நி.தி திரட்டிய த.ந்தை! எப்படி தெரியுமா?

Published

on

இந்தியாவில் அ.ரிய வகை நோ.யா.ல் பா.திக்.கப்பட்டு சி.கிச்சை பெற்று வரும் ம.கனுக்காக த.ந்தை ஒருவர் 10 கோ.டிக்கு மேல் நி.தி தி.ர.ட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, அயான்ஷ் குப்தா என்ற மகன் உள்ளார். அயான்ஷ் குப்தா ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி எனப்படும் அரிய வகை ம.ர.பணு நோ.யால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.தி.க்கப்பட்டார்.

முறையான சி.கி.ச்சையை உடனடியாக து.வங்கா.வி.ட்டால், அந்த சிறுவன் மூ.ன்று அல்லது நா.ன்கு ஆண்டுகளில் உ.யி.ரி.ழந்து விடுவான் என ம.ரு.த்துவர்கள் எ.ச்.ச.ரி.த்துள்ளனர். உடல் தசைகளை வ.லு.விழ.க்க செய்யும் இந்த அரிய வகை நோ.யா.ல் பா.தி.க்கப்பட்டவர்கள், கை, கால்களை அசைக்க மு.டி.யாது. சுயமாக எழவோ, உட்காரவோ, நடக்கவோ முடியாது.

Advertisement

உணவு உ.ட்கொ.ள்வதே அவர்களுக்கு மிக க.டி.னமாக இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுவனின் சி.கி.ச்சைக்கு, ஸால்ஜென்ஸ்மா என்ற மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் இது ஒரு டோஸ், 16 கோடி ரூபாய் என்பது தெரியவந்ததால், யோகேஷ், என்ன செய்வது என்று தெரியாமல் த.வி.த்து வந்துள்ளார்.

Advertisement

பின், சமூக வலைதளங்கள் வாயிலாக, மகனின் சி.கி.ச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் தி.ர.ட்ட முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில், சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு வழியிலும், நன்கொடை தி.ர.ட்டும் ப.ணி.யை துவக்கினார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா, நடிகர்கள் அனில் கபூர், அஜய் தேவ்கன் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களும் நன்கொடை அளித்தனர். குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன், இந்த விவகாரம், எம்.பி. ஒருவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல,அவர் பாராளுமன்றத்தில், இது குறித்து பேசியதால், அந்த மருந்துக்கான வரியில், 6 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.

Advertisement

மொத்தம், 65 ஆயிரம் பேர், சிறுவனின் சி.கி.ச்சைக்கு ந.ன்.கொ.டை அளித்தனர். ஆறு மாதங்களில் தேவையான தொகை திரட்டப்பட்டு, அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 22-ஆம் திகதி, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து சிறுவனுக்கு செலுத்தப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனின் பெற்றோர், 65 ஆயிரம் பேருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in