Uncategorized
“வீட்டில் பாத்திரம் கழுவும் நடிகை ஸ்ரேயாவின் கணவர்..!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ காட்சி..!!
தமிழில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு, அதன் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் போ-ன நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரேயாவும் ஒருவர். நடிகை ஸ்ரேயா ஏன் அவரின் காதலரை திருமணம் செய்தேன் என்று கணொளி மூ லம் கிண்டலாக விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரேயா வித்தியாசமாக, டான்ஸ் காணொளி ஒன்றை சமீபத்தில் வெ ளியிட்டார். ஆங்கில பாடலுக்கு பால்கனியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆட, அவர் கணவர் அதை காணொளியாக எடுத்துள்ளார்.
அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டள்ள ஸ்ரேயா, பத்து நாட்களாக பார்சிலோனாவில் இருக்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். உங்களையும் வீட்டில் உள்ள பெ ரியவர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொ ள்ளு ங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது புதிய காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஏன் என் காதலரை திருமணம் செய்தேன் என்று கூறிவிட்டு அவரை காண்பிக்கிறார்.
அவர் கணவர் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணவரும் மனைவிக்கு இப்படி உதவுங்கள் என்று கூறியுள்ளார். இந்த காட்சி இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.
