LATEST NEWS
ரூ 100 கோடியை வசூல் செய்யுமா வலிமை? அப்படி எதிர்பாராத வசூலை கொடுத்த படங்கள் என்னென்ன.

தமிழ் திரையுலகில் ஒரு மைல் கல்லாகவே இருப்பவர் தான் தல அஜித் ஆவார். சினிமா மட்டும் இல்லாமல் பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் மிக ஆர்வம் காட்டிவருகிறார் தல அஜித். இந்த நிலையில் வலிமை படத்தில் தல நடித்து வருகிறார்.இதன் வருகைக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இவரது நடிப்பில் வெளியான படங்கள் அதிக தோல்வி அளித்தாலும்,அவற்றை தாங்கிக்கொண்டு மெம்மேலும் உழைத்து இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் உள்ளது.எதிர்பாராத வெற்றியை கொடுத்த படங்களும் உண்டு.அதே சமயம் தோல்வியை கொடுத்த படங்களும் உண்டு.
அப்படி ரூ 100 கோடி வசூல் கொடுத்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க
1. வேதாளம்
2. விவேகம்
3. விஸ்வாசம்
4. நேர்கொண்ட பார்வை