15 ஆண்டுகளாக துரத்திய வ லி ப்பு நோய்..! – ஸ்கேனை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

15 ஆண்டுகளாக துரத்திய வ லி ப்பு நோய்..! – ஸ்கேனை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..!

Published

on

சீனாவை சேர்ந்த வாங் என்ற 36 வயது வாலிபருக்கு அ டிக்கடி வ லி ப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அ டிக்க டி வா ந்தியும் இருந்து வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அடிக்கடி இடதுகையும், காலும் மரத்துப் போய் இருக்கிறது. இதனால் வாங்கிற்கு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் அ டி க்கடி ம யங்கியும் வி ழுந்தவரை அவரது குடும்பத்தினர்கள் சிகிட்சைக்கு அழைத்துப் போனார்கள்.

பலகட்ட சோதனைக்கு பின்பு, ஒரு மருத்துவமனை அவரது மூளையை ஸ்கேன் செய்யும் யோசனையை முன்வைத்தது. அப்போது தான் அவரது மூளையில் ஒரு நா டாப்புழு உ யிரோடு இருப்பது தெரிய வந்தது. அந்த புழுவானது, வாங்கின் மூளையை கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடத் துவங்கியதால் தான் அவருக்கு வ லிப்பு, மயக்கம் பிரச்னைகள் இருந்துள்ளது. அவருக்கு ஆப்ரேசன் செய்து, உயிரோடு இருந்த புழுவை அகற்றினர்.

Advertisement

 

ஐந்து இஞ்ச் நீளம் கொண்ட அந்த புழு, கடந்த 15 ஆண்டுகளாக வாங்கின் மூளையில் வாழ்ந்திருக்கிறது. நத்தைகளை தொடர்ந்து விரும்பி சாப்பிட்ட வாங்கிற்கு இந்நோய் அதனால் கூட ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். பொதுவாக இந்த நா டாப்புழுக்கள் நாய், பூனையின் சிறுகுடலில் காணப்படும்.

Advertisement

அதேபோல் முறையாக வேகவைக்காத இ றைச்சி மூலமும் இவை மனிதனுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in