15 நாளில் 3 திருமணம் செய்த இளம்பெண்…! லாக்டவுணில் கெத்துகாட்டிய பெண் போலீசாரிடம் சி க்கி யது எப்படி..? – cinefeeds
Connect with us

Uncategorized

15 நாளில் 3 திருமணம் செய்த இளம்பெண்…! லாக்டவுணில் கெத்துகாட்டிய பெண் போலீசாரிடம் சி க்கி யது எப்படி..?

Published

on

லாக்டவுணில் பலரும் தங்கள் வேலையை இழந்துள்ளனர். பலர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். இப்படியான சூழலிலும், ஒரு இளம்பெண் இந்த லாக்டவுண் நேரத்தில் மட்டும் மூன்றுபேரை ஏ மா ற்றி திருமணம் செய்து இருக்கும் அ திர் ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கை சேர்ந்த யோகேஷ் ஷிர்சாத் என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.

Advertisement

தன்னைத் திருமணம் செய்து தன்னோடு 15 நாள்கள் வாழ்ந்த பெண் தி டீரென தன் உ டமை க ளையும் கொ ள்ளை ய டித்து சென்று விட்டார் என்பதுதான் அந்த புகார். அவரது புகாரின் பேரில் ஒளரங்காபாத்தை சேர்ந்த விஜயா அம்ரூத் என்னும் 27 வயது பெண்ணை போலீஸார் கை து செ ய்து வி சாரி த்தனர்.

போலீஸாரின் விசாரணையில் அந்தப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.

Advertisement

கரோனாவால் அம்ரூத்தும், அவரது கணவரும் வேலையில்லாமல் ரொ ம்ப வே க ஷ்ட ப்ப ட்டனர். அப்போதுதான் பொருளாதார சி க்க லை எ திர் கொ ள்ளு ம்வ கையில் திருமணம் செய்து பொருள்களை கொ ள் ளை ய டிக்கும் வியூகம் வகுத்தனர். அப்படித்தான் இந்த புகாரை கொடுத்த ஷிர்சாத்தை திருமணம் செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து கர்ஜாத்தை சேர்ந்த சந்தீப் தராட், மகாராஷ்டிராவில் இருந்து இன்னொரு வாலிபர் என ஒவ்வொருவராக திருமணம் செய்து 15 நாள்களில் அவர்களது பொருள்களோடு ஜூட் விட்டதும் விசாரணையில் தெரியவந்தது, திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்பார்கள். அந்தப் பயிரை இப்படியா செய்வது என பலரும் விஜயா அம்ரூத்தை தி ட்டித் தீ ர் த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in