30 வயதிற்கு மேல் திருமணம் செய்யலாம் என்று கூறும் அனைவரும் இந்த பதிவை கட்டாயம் படிக்கவும்..! – cinefeeds
Connect with us

Uncategorized

30 வயதிற்கு மேல் திருமணம் செய்யலாம் என்று கூறும் அனைவரும் இந்த பதிவை கட்டாயம் படிக்கவும்..!

Published

on

தற்போது பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டுமல்லவா..

வயதாக வயதாக பெண்களுக்கு க ரு வுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

அதாவது, 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் க ர் ப்பமடைந்து விடுகிறார்களாம்.

டெஸ்ரோன் அளவுகள் ஆண் தனது 30 வயதிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1% டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி வி ந் தணுக்களின் உற்பத்தியும் முப்பது வயதிற்கு மேல் குறைகிறது.

Advertisement

வி ந் தணுக்களின் தரத்தை பற்றி சிந்திக்கும் போது 35 வயதிற்கு மேல் வி ந் த ணுக்களின் தரம் கு றைய தொடங்குகிறது. முதுமை வி ந் து இயக்கத்தையும் குறைக்கிறது.

விந்தணுக்களின் தரம், மற்றும் இயக்கம் 25 வயதிற்கு முன்னால் மிகச்சிறப்பாக இருக்கும். இதன் தரம் மற்றும் இயக்கம் 55 வயதிற்கு பின்னர் மிகக்குறைவாகிவிடும். இந்த நேரத்தில் ஆண் தனது க ரு வுறுதல் திறனை 50% வரை இழக்கக்கூடும்.

Advertisement

ஆண் க ரு வுறுதல் வயதை பொருத்து அமைந்தாலும், அது வாழ்க்கை முறையை பொருத்தும் அமையும். புகைப்பிடித்தல், ஊட்டச்சத்தின்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை போன்ற சில பிரச்சனைகளும் ஆண்கள் க ருவுறாமைக்கு காரணமாக அமைகிறது.

ஆண்கள் தந்தையாக எது தான் சரியான வயது என கேட்கிறீர்கள் சரிதானே? 22 வயது முதல் 25 வயது வரை இருக்கும் காலம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான காலமாகும். ஆனால் இந்த வயதில் ஆண்கள் வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள். எனவே 28 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியானதாக இருக்கும். ஆனால் 30 வயதில் உங்களது வி ந் தணுக்களின் இயக்கம் குறைய ஆரம்பித்துவிடும்.

Advertisement

ஆணின் 15 முதல் 19 வயதில் தான் வி ந் தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். எனவே இந்த வயது ஒரு ஆண் குழந்தை பெற நிச்சயம் சிறந்த வயதாக இருக்க முடியாது.

டின்ஏ பாதிப்பு ஆண்கள் 30 வயதிற்கு மேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கருவுறும் திறனை 1% இழக்கிறார்கள் என பார்த்திருந்தோம். அதுமட்டுமின்றி ஆண்களின் 35-ஆவது வயதில் அவர்களின் டி.என்.ஏக்கள் பாதிப்படைய தொடங்குகிறது. இதனால் ஆண்கள் தங்களது 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுதல் அவசியம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in