Uncategorized
7ஜி ரெயின்போ காலணி ரவிகிருஷ்ணாவா இது..?- ஆளே அடையாளம் தெரியாம மாறி போய்டாறே..! இப்போ எப்டி இருக்காருன்னு நீங்களே பாருங்க
பி ரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் தான் ரவிகிருஷ்ணா. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகர். இயக்குனர் செல்வராகவனின் ‘7 ஜி ரெயின்போ காலனி’ என்ற பட முலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த ஆ ண் அறிமுகத்திற்கான தெற்கே பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். ரவி கிருஷ்ணாவின் முதல் படம் 7 ஜி ரெயின்போ காலனி செல்வரகவன் இயக்கியது மற்றும் அவரது தந்தையால் தயாரிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முதல் நவ-நோயர் படம் என்று அழைக்கப்படும் ‘ஆரண்ய காண்டம்’ அவரது கடைசி படம். ஆனால் அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. இதனால் பீல் அவுட்டானார் ரவிகிருஷ்ணா. தற்போது 36 வயதாகும் ரவிகிருஷ்ணா கோடம்பாக்கத்தில் பீல்ட் ஒவுட் ஆனதால் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தன்னோடு முதல் படத்தில் நடித்த சோனியா அகர்வாலும், இவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது இப்போது வை ரலாகி வருகிறது. அதில் ர்விகிருஷ்ணா, ஹீரோவாக நடித்த காலத்தை விட, இப்போது அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
