கிளாமரை வாரி இறைக்கும் சொப்பன சுந்தரி… வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

கிளாமரை வாரி இறைக்கும் சொப்பன சுந்தரி… வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் மனிஷா யாதவ். இவர் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

அதாவது ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்தார். மேலும் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப் படத்திற்குப் பிறகு இவரை பலரும் சொப்பன சுந்தரி என்று அழைக்க தொடங்கினர்.

Advertisement

இது ஐட்டம் பாடல் என்று முன்பே என்னிடம் அவர்கள் சொல்லவில்லை என வெங்கட் பிரபு மீது மனிஷா யாதவ் புகார் கூறியதும் சில நாட்கள் பரபரப்பை கிளப்பியது. இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manisha Yadav இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manishayadavsuresh)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in