“பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணி”, யார் தெரியுமா..? – அடேங்கப்பா, இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? வைரலாகும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

Uncategorized

“பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணி”, யார் தெரியுமா..? – அடேங்கப்பா, இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? வைரலாகும் புகைப்படம் இதோ..!

Published

on

நம் அன்றாட வாழ்க்கையில் பொழுது போ க்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில் பிரபல  டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான  பாண்டியன் ஸ்டோரில் தனம் அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா.

இவர் தனது சிறு வ யதில் இருந்தே நடித்து வருகிறார்.  தொலைக்காட்சி தொ டர்களில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் அ திகமாக உள்ளார்கள் என்று கூறலாம். குழந்தை நட்சத்திரமாக இவர் நி றைய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு மேல் சின்ன திரையில் இவர் ப ணிபுரிந்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் தான் இவர் முதலில் சீரியல் நடித்தார் இது வரை 30 கும் மே ற்பட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தனுஷ் என்கிற விளம்பர பட இ யக்குனரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இந்த அ ழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in