அடச்சீ!.. தனியாக இருந்த பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய டெலிவரி பாய்.. பெங்களூருவை உலுக்கிய அநாகரிக சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CINEMA

அடச்சீ!.. தனியாக இருந்த பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய டெலிவரி பாய்.. பெங்களூருவை உலுக்கிய அநாகரிக சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரிடம், ஆன்லைன் டெலிவரி செய்ய வந்த வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த அந்த நபர், தனக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டும் என அந்தப் பெண்ணிடம் நயமாகக் கேட்டுள்ளான். மனிதாபிமான அடிப்படையில் அவனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த இளம்பெண், அவனை வீட்டிற்குள் செல்ல அனுமதித்துள்ளார். ஆனால், உள்ளே சென்ற அந்த டெலிவரி பாய், திடீரெனப் பெண்ணின் முன்னால் தனது ஆணுறுப்பைக் காட்டி வக்ர புத்தியோடு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளான்.

आजकल बड़े शहरों में भी महिलाएं खुद को पूरी तरह सुरक्षित महसूस नहीं कर पा रही हैं।

बैंगलोर में रहने वाली Nilofer Fatima ने Flipkart से कुछ सामान ऑर्डर किया था।

डिलीवरी बॉय सामान लेकर उनके घर पहुंचा और बोला, “मैडम, क्या मैं आपका बाथरूम इस्तेमाल कर सकता हूं?”

लेकिन Nilofer… pic.twitter.com/PelaTzZ7if— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) July 12, 2026

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சற்றும் சளைக்காமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்த வக்ர புத்தி கொண்ட நபரை உடனடியாக வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, தான் அனுபவித்த கொடுமையையும் பயத்தையும் விவரித்து, அந்தப் பெண் அழுதுகொண்டே சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் இந்த வீடியோ, தனியாக வாழும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனம் மற்றும் போலீசார் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in