“தாத்தாவ கூப்டுங்க.. எனக்கு அவர பாக்கணும்” – மாரடைப்பால் மறைந்த இசையமைப்பாளர் தேவா; மருத்துவமனையில் கதறி அழுத பேரக்குழந்தைகள்… சோகத்தில் திரையுலகம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“தாத்தாவ கூப்டுங்க.. எனக்கு அவர பாக்கணும்” – மாரடைப்பால் மறைந்த இசையமைப்பாளர் தேவா; மருத்துவமனையில் கதறி அழுத பேரக்குழந்தைகள்… சோகத்தில் திரையுலகம்..!!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா (வயது 75) இன்று காலையில் திடீர் மாரடைப்பால் காலமானார். காலையில் படுக்கையிலிருந்து எழுந்த தேவாவிற்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து குடும்பத்தினரின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சுக்குநூறாக உடைந்தது.

மருத்துவமனையில் தேவாவின் மரணச் செய்தியைக் கேட்ட அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினரும், பேரக்குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தாங்கள் பாசமாக வளர்த்த குடும்பத் தலைவர் இனி இல்லை என்பதை ஏற்க முடியாமல், “தாத்தாவ கூப்டுங்க.. எனக்கு அவர பாக்கணும்” என்று மருத்துவமனை வளாகத்திலேயே பேரக்குழந்தைகளும் உறவினர்களும் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. திடீரென ஏற்பட்ட இந்த இழப்பால் தேவாவின் ஒட்டுமொத்த குடும்பமும் தீராத சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

தற்போது சென்னை திியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டப் பல அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது அரிய இசைப்பணியைக் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரசு மரியாதையுடன் இவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in